உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நாணய சுழற்சியில் பாகிஸ்தான் வெற்றி

(FASTNEWS|COLOMBO) – 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 17 ஆவது போட்டி அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே இடம்பெறவுள்ளது.

அதன்படி இப் போட்டியானது இன்று மாலை 3.00 மணிக்கு டவுன்டானில் ஆரம்பமாகவுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

Related posts

தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு

wpengine

அதிசொகுசாக வாழும் கோட்டாபய, குழுக்களின் தலைவர்களாக ராஜபக்ஷாக்களின் கையாட்கள் நியமனம்..!

wpengine

எப்போதும் நான் ஜனாதிபதியை நீராட்டியது இல்லை: அப்படியொரு இடமும் இங்கில்லை – ஞானாக்கா

wpengine