உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நான்காம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் மே மாதம்…

(FASTNEWS | COLOMBO) – புதிய அமைப்பொன்றை உருவாக்குவது தொடர்பிலான ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கு இடையிலான நான்காம் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் மே மாதம் 09ம் திகதி இடம்பெறவுள்ளது.

குறித்த இரு கட்சிகளுக்கும் இடையிலான மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை இன்று(10) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் 28 ஆம் திகதி சனத் நிஷாந்தவின் இறுதிக்கிரியை ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் இடம்பெறும்..!

wpengine

புதிய அமைச்சர்கள் மூவர் பதவிப்பிரமாணம்

wpengine

ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்கள் ஒரே தினத்தில்…

wpengine