உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி…

சுற்றுலா இந்திய அணி மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று(30) ஆரம்பமாகவுள்ள நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் தலைமையில் வெற்றி பெற்றுள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அணியின் தலைவர் ஜோ ரூட் தீர்மானித்துள்ளார்.

Related posts

பி.சி.ஆர் பரிசோதனைகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை எட்டியுள்ளது

wpengine

சில பகுதிகள் இன்று விடுவிப்பு

wpengine

20-20 உலகக் கிண்ண போட்டிகளுக்கு முன்னர் இலங்கை அணி அவுஸ்திரேலியாவுக்கு

wpengine