Top Story 3உள்நாட்டு செய்திகள்

நான்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கணக்காய்வு அறிக்கைகளை உரிய முறையில் சமர்ப்பிக்க தவறிய நான்கு அரசியல் கட்சிகளை நாளை (22) விசாரணைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கணக்காய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு பல சந்தர்ப்பங்களில் குறித்த அரசியல் கட்சிகளுக்கு அறிவித்ததாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.

உரிய முறையில் கணக்காய்வு அறிக்கைகளை சமர்ப்பிக்க தவறும் அரசியல் கட்சிகளின் செயற்பாடுகளை எதிர்காலத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

பெரும்பான்மையை இழக்கிறது அரசாங்கம் – விரைவில் பலர் எதிரணியில்..!

wpengine

குற்றம் சாட்ட இராஜாங்க அமைச்சர் பாலித்த ரங்கே பண்டார விடுவிப்பு..

wpengine

ரயில் சேவைகள் மட்டு

wpengine