உள்நாட்டு செய்திகள்

பாலியல் துஷ்பிரயோகம் – வைத்தியர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | அம்பாறை) – நான்கு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் அம்பாறை, செனரத்புர கிராமிய வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார தெரிவித்துள்ளனர்.

Related posts

பிரதமர் உட்பட நால்வரை விசாரணைக்கு அழைக்க தீர்மானம்

wpengine

மருந்து வகைகள் 30இற்கும் அதிகமானவற்றின் விலைகள் இன்று முதல் குறைக்கப்படும் சாத்தியம்.

wpengine

மக்கள் வங்கியின் பணிப்பாளர் குழுவின் உறுப்பினர் ஜெஹான் அமரதுங்க இராஜினாமா…

wpengine