உள்நாட்டு செய்திகள்

நாமலின் கைதை தொடர்ந்து தொடரும் ஆர்ப்பாட்டங்கள்..

ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்து விளக்கமறியலில் வைத்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தங்கல்லை பிரதேசத்தில் இன்று பிற்பகல் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கூட்டு எதிரணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான நடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கங்கையில் நீராடிய 05 பேர் உயிரிழப்பு…

wpengine

சிறுமி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் கைது

News Editor

வாக்களிக்க விசேட போக்குவரத்து வசதி

wpengine