உள்நாட்டு செய்திகள்

நாமலுக்கு எதிரான விசாரணை நிறைவு..

நிதி மோசடி சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகள் நிறைவடைந்திருப்பதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

சட்டமா அதிபரின் ஆலோசனைப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

இன்று முதல் 50% மாணவர்களுடன் விரிவுரை

wpengine

T20 உலகக்கிண்ண தோல்வியினை நானே பொறுப்பேற்கிறேன் – அரவிந்த

wpengine

எமில் ரஞ்சன் மற்றும் நியோமல் ரங்கஜீவ தொடர்ந்தும் விளக்கமறியலில்…

wpengine