ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாமல் இடமிருந்து L.T.T.E உறுப்பினர் ஒருவரது குடும்பத்திற்கு வீடு…

சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினரான தமிழ் அரசியல் கைதியொருவரின் குடும்பத்துக்காக வீடொன்றை அமைத்து தர பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ முன்வந்துள்ளார்.

வடக்கில் அண்மையில் ஏற்பட்ட வௌ்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக வடக்குக்கு விஜயம் செய்துள்ள நாமல் நேற்று(13) கிளிநொச்சியிலுள்ள குறித்த கைதியின் குடும்ப உறுப்பினர்களைச் சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

9 சிறுமிகளை கற்பழித்த பிறேமானந்தாவுடன் இயேசுவை ஒப்பிட்டு பேசிய முதலமைச்சருக்கு கடும் எதிர்ப்புகள்

wpengine

பரபரப்பாகியுள்ள மத்தல விமான நிலையம்! உலகின் பிரமாண்டமான விமானம் தரையிறங்குமா?

wpengine

அமைச்சர்கள் வெளிநாடு செல்வதாயின் பிரதமரின் அனுமதி அவசியம்.!

wpengine