ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

நாமல் ராஜபக்ஷ கைதாவது மிகவிரைவில்..?

றகர் வீரர் வஸீம் தாஜுடீனின் கொலை குறித்து சந்தேகநபராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக அரச உயர்மட்டத் தகவல்கள் எதிர்வு கூறுகின்றன.

முன்னாள் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்கவினை கைது செய்துள்ளதால் நாமலும் கைது செய்யப்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளதெனவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

விளையாட்டு கழகத்தின் தலைமைத்துவம் குறித்த வாதத்திலேயே தாஜுதீன் கொலை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

அந்தரங்கத்தை படம் பிடித்து ஆண் நண்பனுக்கு அனுப்பிய கொடுமை.

wpengine

கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்ற முதல் PreShoot [PHOTOS]

wpengine

கைகலப்பில் மரிக்காருக்கு விழுந்தது அறை…

wpengine