உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் கைது

(FASTNEWS|COLOMBO) – பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நாரம்மல பிரதேச சபையின் உப தலைவர் மஞ்சுள பொல்கம்பல கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி குளியாப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

ஞாயிறு இரவு முதல் தனியார் பஸ்கள் பணி பகிஷ்கரிப்பில்

wpengine

பாராளுமன்றம் நாளை(16) மீண்டும் கூட்டப்படும்… (Update)

wpengine

வெளிநாடுகளில் இருந்து உயர்தர நாய்கள் கொள்வனவு!

wpengine