உள்நாட்டு செய்திகள்

நாலக டி சில்வா 23 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில்…

(FASTNEWS|COLOMBO) முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை ஏப்ரல் 23 ஆம் திகதி வரையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கொலை திட்டம் தொடர்பாக வெளியிடப்பட்ட ஒலிப்பதிவு சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச ஊழியர்களின் சம்பளம் ஏப்ரல் 10 ஆம் திகதி முன்னர்

wpengine

அகில தனஞ்சயவின் சுழலில் வீழ்ந்தது தென்னாபிரிக்க அணி…

wpengine

அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு அர்ஜுன அலோசியஸின் மதுபான நிறுவன வருமானத்தில் தயாராகிறார் பிரதமர் ரணில்…

wpengine