உள்நாட்டு செய்திகள்

நாளைய விடுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாளை தினம்(16) அரச, வங்கி மற்றும் வர்த்தக விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது எவ்வித மாற்றமும் இல்லை என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்குமாறு மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களை திறந்து வைக்குமாறும் அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts

மாத இறுதி ஞாயிறுகளில் கானியா CIDற்கு

wpengine

ஷவ்வால் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று…

wpengine

இலங்கை அரசியலில் சர்ச்சை ஏற்படுத்தியுள்ள நாமல் புகைப்படம்!

wpengine