உள்நாட்டு செய்திகள்

நாளை முதல் காற்றுடனான காலநிலை..

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் நாளை(16) முதல் காற்றுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ , மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என வானிலை என திணைக்களம் மேலும் தெர்வித்துள்ளது.

இதேவேளை,நாட்டை சுற்றியுள்ள கடற்பரப்பில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

Related posts

அஹ்னாபின் தடுப்புக் காவல் சட்ட விரோதமானது

wpengine

விரைவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க சட்டக்கோவை

wpengine

ஐ.தே.க செயற்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

wpengine