உள்நாட்டு செய்திகள்

நாளை முதல் காலநிலையில் மாற்றம்…

நாட்டின் பல பிரதேசங்களில் நாளை(09) முதல் மழையுடனான காலநிலையை எதிர்பார்ப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுடன் களுத்துறை காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஊரடங்கு உத்தரவு பகுதியளவில் தளர்வு

wpengine

அரச பாடசாலைகளில் உள்வாங்கும்போது லஞ்சம் கோரினால் உடன் 1954க்கு அழையுங்கள்.

wpengine

பாடசாலைகளில் ஆரோக்கியமான உணவு சிற்றூண்டிச்சாலைகளை அமைக்கத் திட்டம்…

wpengine