உள்நாட்டு செய்திகள்

நாளை 11 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை…

களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நாளை(17) காலை 8 மணி முதல் 11 மணித்தியாலங்கள் நீர் விநியோக தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் இதனை தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பராமரிப்பு காரணமாகவே இவ்வாறு நீர் விநியோக தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாத்துவ, பொதுபிடிய, வடக்கு மற்றும் தெற்கு களுத்துறை, பேருவளை, அளுத்கம, தர்க நகர், கடுகுருந்த, நாகொடை, பயாலக மக்கொன, பிலம்நாவத்த, களுவாமொதரை, போம்புவல மற்றும் பெந்தொடை ஆகிய பிரதேசங்களில் இவ்வாறு நீர் விநியோக தடைப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

Related posts

சவூதி அமெரிக்கா தூதரகம் அருகே தற்கொலை படைத்தாக்குதல்

wpengine

எக்னெலிகொட சம்பவத்தின் போர்வையில் புலனாய்வுப் பிரிவை காட்டிக் கொடுக்க வேண்டாம் – ஞானசார தேரர்

wpengine

கோட்டாபய ஜனாதிபதியாக வந்தால் பர்மாவைப் போன்று இலங்கையும் மாறிவிடும்

wpengine