உள்நாட்டு செய்திகள்

நாளை 12 மணித்தியால நீர் வெட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வத்தளை பிரதேசத்தில் நாளை(18) 12 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, நாளை காலை 10 மணி முதல் நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வத்தளை, ஹெந்தலை, எலக்கந்தை, அல்விஸ் நகரம், வெலிக்கந்த முல்லை, கெரவலப்பிட்டி, மாபொல, ஹூனுப்பிட்டி, வெலிக்கந்தை பகுதிகளில் நீர்விநியோகத்தடை அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

தபால் துறையில் ஊழியர்கள் பற்றாக்குறை

wpengine

மேலும் 63 வாகனங்கள் பறிமுதல்

wpengine

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்..!

wpengine