உள்நாட்டு செய்திகள்

நாளை 24 மணி நேர நீர் வெட்டு அமுலுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சில பகுதிகளுக்கு நாளை(10) காலை 8 மணி முதல் 24 மணித்தியாலங்கள் நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. 

அதன்படி பேலியகொட, வத்தளை, ஜாஎல, கட்டுநாயக்க, சீதுவ, களனி, பியகம, மஹர, தொம்பே மற்றும் கம்பஹா பிரதேச சபை ஆகிய பகுதிகளுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுலில் இருக்கும்.

Related posts

இலங்கையின் ஊழலுக்கெதிரான போராட்டத்திற்கு அமெரிக்காவிடமிருந்து பாராட்டு

wpengine

இலங்கை குறித்த பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்…

wpengine

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா இன்று

wpengine