உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாளை(01) முதல் புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு…

நாளை(01) முதல் புகையிரத கட்டணங்கள் 15 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.

இதேவேளை, குறைந்தபட்ச கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என புகையிரத திணைக்களம் அறிக்கையொன்றினூடாக தெரிவித்துள்ளது.

இதன்படி, மூன்றாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச கட்டணம் 10 ரூபாவாக காணப்படுவதுடன், இரண்டாம் வகுப்பிற்கான குறைந்தபட்ச கட்டணமான 40 ரூபாவிலும் எவ்வித மாற்றமும் ஏற்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புகையிரத பருவச்சீட்டு கட்டணமும் திருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை குறித்து இன்று கொழும்பில் கண்டனப் போராட்டம்.

wpengine

VAT வரி அதிகரிப்பை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தி 30-ம் திகதி வீதிக்கு..!

wpengine

அரசாங்க நிதி பற்றிய குழு உறுப்பினர்கள் நியமனம்

wpengine