உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

நிட்டம்புவ, வாகன விபத்தில் கணவன்,மனைவி பலி

நிட்டம்புவ, மல்வத்த சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

பஸ் ஒன்றும் முச்சக்கர வண்டியொன்றும் மோதிக் கொண்டதில் இந்தக் கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

நிட்டம்புவ மல்வத்தை சந்தியில் இன்று காலை இக்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அலுவலக ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றும், முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கணவனும் மனைவியும் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(riz)

 

Related posts

கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்ட சம்பவம் – 08 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

சாதாரண தர பரீட்சையின் 2 ஆம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு…

wpengine

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் பிணையில் விடுதலை…

wpengine