Top Story 2உள்நாட்டு செய்திகள்

நிதியமைச்சரின் கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மின்சார பாவனையை குறைப்பதற்கான மாற்று வழிகள் குறித்து அறிவிக்குமாறும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை தமது பிரதேசத்தில் உள்ள அனைத்து வீதி விளக்குகளையும் அணைக்க நடவடிக்கை எடுக்குமாறும், மின்சார பாவனையை குறைப்பதற்கான மாற்று வழிகளை உருவாக்கி அவை தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ அனைத்து உள்ளூராட்சி தலைவர்களுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

பாராளுமன்றத்தை கலைப்பது தொடர்பிலான வர்த்தமானிக்கு எதிரான மனு விசாரணை ஆரம்பம்….

wpengine

இன்று இதுவரையில் 25 கொரோனா நோயாளிகள்

wpengine

களனி பாலத்தினூடாக வாகன போக்குவரத்து மட்டு

wpengine