உள்நாட்டு செய்திகள்

நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சிற்கு புதிய செயலாளர் நியமனம்…

நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க இன்று(31) நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இதற்கான நியமனக் கடிதத்தை அவர் பெற்றுக்கொண்டுள்ளார்.

நிதியமைச்சில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு பின்னர் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

2019 ஆம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தினை முன்வைக்கும் திகதியில் மாற்றம்…

wpengine

இலங்கை பணியாளர்களுக்கு நாடு திரும்பும் கால அவகாசம் நாளையுடன் நிறைவு…

wpengine

கலஹா வைத்தியசாலை சம்பவம் – மேலும் 02 பேர் கைது…

wpengine