உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்துக்கு எதிரான போட்டிகளில் இருந்து மேத்யூஸ் நீக்கம்..

உபாதை காரணமாக நியூசிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டிகளில் இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்தியூஸ் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணியுடன் கிறைஸ்ட்சேர்சில் இடம்பெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் 2 வது இன்னிங்ஸில் ஓட்டங்களைப் பெறும் போது காயமடைந்த ஏஞ்சலோ மேத்தியூஸின் இடது தொடையில் ஏற்பட்ட உபாதையால் அவர் 4 வாரங்களுக்கு போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் தொடர்ந்து மழை பெய்யக் கூடும்

wpengine

சினோபார்ம் : எவ்வித விளைவுகளும் பதிவாகவில்லை

wpengine

MCC உடன்படிக்கை மீளாய்விற்கு கால அவகாசம் கோரல்

wpengine