உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்து அணியானது நாணயற் சுழற்சியில் வெற்றி

(FASTNEWS| COLOMBO) – 2019 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று(09) மோதுகின்றன.

இந்நிலையில், நியூசிலாந்து அணியானது நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்றுள்ள நிலையில், முதலில் துடுப்பெடுத்தாட்டத்தினை தெரிவு செய்துள்ளது.

Related posts

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் 03 பேர் ஆளும் கட்சியுடன் இணைவு…

wpengine

நாணயற் சுழற்சியில் இலங்கை அணிக்கு வெற்றி

wpengine

விற்றுத் தீர்ந்த டிக்கெட்..!

wpengine