உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

நியூசிலாந்து அணி இலங்கைக்கு போட்டிச் சுற்றுப்பயணம்

(FASTNEWS | COLOMBO) – டெஸ்ட் போட்டிகள் இரண்டு மற்றும் இருபதுக்கு -20 போட்டிகள் மூன்றில் விளையாட நியுசிலாந்து தேசிய கிரிக்கெட் அணியானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 03ம் திகதி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

போட்டிகளில் முதலாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் திகதி காலி கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

நியூசிலாந்து அணியானது மீளவும் செப்டம்பர் 07ம் திகதி இலங்கையில் இருந்து செள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

போட்டி அட்டவணை;

ஆகஸ்ட் 8-10 – மூன்று நாட்கள் பயிற்சிப் போட்டி – காட்டுநாயக்க தொழிற்சங்க மைதானம்

ஆகஸ்14-18 – முதலாவது டெஸ்ட் போட்டி – காலி மைதானம்

ஆகஸ்ட் 22-26 – இரண்டாவது டெஸ்ட் போட்டி பீ சரா ஓவல் மைதானம்

ஆகஸ்ட் 29 – பயிற்சி இருபதுக்கு 20 போட்டி – காட்டுநாயக்க தொழிற்சங்க மைதானம்

ஆகஸ்ட் 31 முதலாவது இருபதுக்கு 20 போட்டி – பிரேமதாச மைதானம்

செப்டம்பர் 02 இரண்டாவது இருபதுக்கு 20 போட்டி – பிரேமதாச மைதானம்

செப்டம்பர் 06 மூன்றாவது இருபதுக்கு 20 போட்டி – பல்லேகல மைதானம்

Related posts

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் உறவினர்களிடம்

Azeem Kilabdeen

மோகனின் தலைமைப் பதவி ஷஹித் அப்ரிடிக்கு…

wpengine

தங்கொட்டுவ விவகாரம் சி.ஐ.டி வசம்

wpengine