விளையாட்டு

நியூசிலாந்து குழாம் அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | நியூசிலாந்து) – இந்தியாவுக்கு எதிரான சர்வதேச ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணியில் டிரென்ட் போல்ட், பெர்குசன், ஹென்றி ஆகியோர் சேர்க்கப்படவில்லை.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது காயம் அடைந்த வேகப்பந்து வீச்சாளர்களான டிரென்ட் போல்ட், பெர்குசன், ஹென்றி ஆகியோர் அணியில் சேர்க்கப்படவில்லை.

நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. கேன் வில்லியம்சன்
2. ஹமிஷ் பென்னெட்
3. டாம் பிளன்டெல்
4. கொலின் டி கிராண்ட்ஹோம்
5. மார்ட்டின் கப்தில்
6. கைல் ஜேமிசன்
7. ஸ்காட் குகலின்
8. டாம் லாதம்
9. ஜிம்மி நீசம்
10. ஹென்றி நிக்கோல்ஸ்
11. மிட்செல் சான்ட்னெர்
12. இஷ் சோதி
13. டிம் சவுத்தி
14. ராஸ் டெய்லர்.

Related posts

பதவி விலக எந்தவித உத்தேசமும் இல்லை.. – திலங்க சுமதிபால

wpengine

இலங்கை – ஆஸி ஒரு நாள் தொடருக்கான அவுஸ்திரேலிய அணி அறிவிப்பு

wpengine

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு பர்வீஸ் மஹ்ரூப் உட்பட ஐவர் ODI பட்டியலில்..

wpengine