உள்நாட்டு செய்திகள்

நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்கள் – 14 மனுக்களும் 19ம் திகதி விசாரணைக்கு..

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலான, 14 மனுக்களை எதிர்வரும் 19ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

குறித்த மனுக்கள் இன்று(16) பரிசீலணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

#reeshma..

Related posts

காலநிலையில் மாற்றம்..

wpengine

உலக உணவுத் திட்ட தலைவருடன் பிரதமர் நீண்ட நேரம் பேச்சு

News Editor

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

wpengine