உள்நாட்டு செய்திகள்

நிலவும் காலநிலையில் சில பிரதேசங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை..

நாட்டில் நிலவுகின்ற அதிக மழை காரணமாக குகுலே கங்கையின் வான்கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குகுலே கங்கைக்கு அருகில் தாழ்நிலப் பகுயில் வசிக்கின்ற மக்கள் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது.

மேலும், புளத்சிங்கள மற்றும் களுத்துறை பிரதேசங்களிலுள்ள மக்களும் அவதானமாக இருக்குமாறும்; இரத்தினபுரி, நுவரெலிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய அச்சுறுத்தல் இருப்பதால் அப்பிரதேசங்களில் உள்ள மக்கள் அவதானமாக இருக்குமாறும் மேலும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ராஜினாமா

Azeem Kilabdeen

மாத்தறை துப்பாக்கிச்சூடு – சந்தேகநபர்களைத் தேடும் நடவடிக்கை ஆரம்பம்…

wpengine

அரை சொகுசு பேருந்துகளுக்கு புதிய சட்டம்

wpengine