உள்நாட்டு செய்திகள்

நிலவும் சீரற்ற காலநிலையால் பாடசாலைகளுக்கு விடுமுறை…

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தின் சில பாடசாலைகளுக்கு இன்று(08) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இரத்தினபுரி, எலபாத்தை, எஹலியகொட, குருவிட்ட மற்றும் அயகம கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

சிறைகைதிகள் 908 பேருக்கு கொரோனா

wpengine

வெசாக் நிகழ்வுகளை நடத்தப்பட வேண்டும் என்பதில் அரசாங்கம் உறுதி – பிரதமர்..

wpengine

உள்ளூராட்சி வாக்கெடுப்பை ஒத்திவைப்பது குறித்து அரசிடம் ஐரோப்பிய ஆணையம் கேள்வி..!

wpengine