உள்நாட்டு செய்திகள்

நில அளவையாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில்…

அரச நில அளவையாளர்கள் சங்கம் இரண்டு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்தவுள்ளதாக குறித்த  சங்கத்தின் தலைவர் துமிது உடகொட தெரிவித்துள்ளார்.

அரச நில அளவீட்டு ஆய்வுக்கான ஒப்பந்தத்தை அமெரிக்காவுக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

Related posts

பல்கலைக்கழக விண்ணப்ப முடிவு திகதி நீடிப்பு

wpengine

ஞாயிறு களனிவெலி புகையிரத பாதையுடனான புகையிரத சேவைகள் இரத்து..

wpengine

பொதுஜன பெரமுனவின் மேலும் இரு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு..

wpengine