உள்நாட்டு செய்திகள்

நீடிக்கும் ஹெல்மட் விவகாரத் தடை

முகத்தை முழுமையாக மூடும் தலைகவசத்துக்கு விதிக்கப்பட்ட தடையை ஜூலை மாதம் 14ஆம் திகதிவரை மேல் நீதிமன்றம் நீடித்துள்ளது.

முகத்தை முழுமையாக மூடும் தலைகவசம் அணிவதற்கு தடை விதித்து பொலிஸார் வெளியிட்ட சுற்றறிக்கைக்கு எதிரான நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இத்தடையுத்தரவை நீடித்து நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை(30) உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு…

wpengine

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சஜித்திற்கு ஆதரவு

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் சனத்திற்கு பிணை – சகோதரர் விளக்கமறியலில்…

wpengine