Top Story 1உள்நாட்டு செய்திகள்

நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்ய உத்தரவு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள உயர்நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலப்பிட்டியவை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர், கொழும்பு குற்றவியல் பிரிவுக்கு இதற்கான அறிவுறுத்தலை இன்று (23) வழங்கியுள்ளார்

பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் மேற்கொண்ட சர்ச்சைக்குரிய அலைபேசி அழைப்பு தொடர்பிலேயே அவரை கைது செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

ரயன் உள்ளிட்ட ஐவர் நாடு கடத்தப்பட்டனர்…

wpengine

நாடுதழுவிய மின்சாரத்தடை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் உத்தரவு

wpengine

அறிவிக்காமல் ஜனாதிபதியுடன் சென்ற பல எம்.பி க்கள்!

wpengine