Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நீதிபதி பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரனை நடத்துமாறு உத்தரவு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி பதவியை இராஜினாமா செய்து நாட்டை விட்டு வெளியேறியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை நடத்துமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆராயுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

நாணயற் சுழற்சியில் இங்கிலாந்து அணிக்கு வெற்றி…

wpengine

இலங்கையில் கேபில் கார் திட்ட முறையை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அனுமதி

wpengine

பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் கால எல்லை இன்றுடன் நிறைவு

wpengine