உள்நாட்டு செய்திகள்

நீதிமன்ற நடவடிக்கைகள் மட்டு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீதிமன்ற நடவடிக்கைகளை ஐந்து நாட்களுக்கு மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் மே மாதம் 03 ஆம் திகதி முதல் 07 ஆம் திகதி வரை நீதிமன்ற நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படவுள்ளதாக நீதி அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகர் யூ.ஆர்.டி சில்வா தெரிவித்துள்ளார்.

அன்றைய தினங்களில் சந்தேகநபர்கள் மற்றும் பிரதிவாதிகள் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டிய அவசியிமில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வீட்டிலிருந்து சிகிச்சை பெற புதிய வழிமுறைஅறிமுகம்

wpengine

இலங்கைக்கு மேலும் தலையிடியை கொடுக்கும் கலம் மக்ரே இனது மற்றுமோர் ஆவணப்படம்

wpengine

விவசாயிகளின் உர கொள்வனவுக்கு நிவாரணம் வழங்க நிதி ஒதுக்கீடு

News Editor