உள்நாட்டு செய்திகள்

நீர்கொழும்பில் 01 கிலோ கிராம் ஹெரோயினுடன் இருவர் கைது…

(FASTNEWS|COLOMBO) ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான ஹெரோயினுடன் இரண்டு பேர் நீர்கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து 1 கிலோ 8 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பரசூட் செயலிழந்து கீழே விழுந்த வீரரின் இறுதிக் கிரியைகள் இன்று

wpengine

ஆர்.பிரேமதாச மைதான ஒய்வறை கண்ணாடி சேதம் – CCTV காட்சிகளில் பதிவாகிய விதம்…

wpengine

கோத்தபாயவை கைது செய்தால் நாட்டில் போராட்டம் வெடிக்கும் – சிங்கள பௌத்த அமைப்பு

wpengine