உள்நாட்டு செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலைக் கைது ஒருவர் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் நேற்று(24) மாலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

சந்தேகநபர் திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றச்சாட்டில் சீதுவ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது.

கடந்த 23ஆம் திகதி முதல் சுகயீனமாக இருந்த குறித்த கைதி உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளஐயும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு

wpengine

அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

மாணவி வித்தியாவின் பாலியல் கொலை – மாவை உள்ளிட்ட 6 பேரிடம் வாக்குமூலம்..

wpengine