உள்நாட்டு செய்திகள்

நீர்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு…

கடும் மழை காரணமாக ராஜாங்கனை, அங்கமுவ மற்றும் தெதுறுஒய நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பழைய மன்னார் வீதி ஏழுவன்குளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக புத்தள மாவட்ட அனர்த்தக முகாமைத்துவ மத்திய நிலைய உதவி பணிப்பாளர் ஏ எம் ஆர் எம் கே அலககோன் தெரிவித்துள்ளார்.

Related posts

தொழில் நுட்ப மற்றும் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் மூடப்பட்டன – மீண்டு கல்வி நடவடிக்கை 29ல்ஆரம்பம்…

wpengine

பயணசீட்டிற்கான பணத்தை மீள செலுத்த தீர்மானம்…

wpengine

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..

wpengine