உள்நாட்டு செய்திகள்

நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு…

நாட்டின் பல பாகங்களிலும் பெய்து வரும் கடும் மழையைத் தொடர்ந்து பல நீர்த்தேக்கங்களினதும் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தெதுறு ஓயா நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தெதுறு ஓயா நதியின் கீழ்ப்புற கரைகளில் வாழும் மக்கள் அவதானமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பராக்கிரம சமுத்திர நீர்த்தேக்கத்தின்6 வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

இராஜாங்கனை நீர்த்தேக்கம், அங்கமுவ நீர்த்தேக்கம், பொல்கொல்லை அணைக்கட்டு ஆகியவற்றின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், குக்குலே-கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்றும் திறக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

Related posts

சுயநலமான சுழல் ஒன்று தற்போது உருவாகியுள்ளது – பேராயர் மெல்கம் கார்தினால் ரஞ்சித் ஆண்டகை

wpengine

பாராளுமன்றினை மீள கூட்டும் அதிகாரம் தொடர்பில் பந்துல கருத்து

wpengine

மரண தண்டனை நிறைவேற்றப்படாது – நீதி அமைச்சர்

wpengine