உள்நாட்டு செய்திகள்

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்…

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ஊழியர்கள், 25% சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட மேலும் 03 கோரிக்கைகளை முன்வைத்து இன்று(01) காலை 9 மணி தொடக்கம் 4 மணி நேர அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

அதேபோல் , தமது உறுப்பினர்கள் மேலதிக நேரம் மற்றும் வார இறுதி பராமரிப்பு செயற்பாடுகளில் இருந்து விலகியிருப்பதாகவும், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு ஊழியர்கள் சங்கத்தின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்னாயக்க மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

ஆசியக் கிண்ணத்திற்கான பங்களாதேஷ் குழாம் அறிவிப்பு..

wpengine

கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்ய ஒப்பந்தம் கைச்சாத்து

wpengine

த.தே.கூ யாருக்கு ஆதரவு?

wpengine