உள்நாட்டு செய்திகள்

நுகேகொடை வர்த்தக கட்டடத் தொகுதியில் தீ

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுகேகொடையிலுள்ள வர்த்தக கட்டடத் தொகுதியொன்றில் தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்படுத்த 02 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பிவைக்கப்ப்டுள்ளதாக தீயணைப்பு சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

அம்பலாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு

Azeem Kilabdeen

ஐ.தே.கட்சியில் பதவி நிலைகளில் உள்ளோருக்கு பதவி விலகுமாறு அறிவிப்பு…

wpengine

இன்று(14) விசேட டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம் முன்னெடுப்பு…

wpengine