உள்நாட்டு செய்திகள்

நுகேகொட விபத்தில் இராணுவ அதிகாரி பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுகேகொட மேம்பால அருகில் இராணுவ கெப் வண்டி ஒன்று தனியார் பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானாதில் ஒரு இராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இராணுவ சிப்பாய் குறித்த கெப் ரக வாகனத்தின் சாரதி என தெரிவிக்கப்படுவதோடு, காயமடைந்த இருவரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான பாராளுமன்ற அமர்வு ஆரம்பம்

News Editor

முடக்கப்பட்டிருந்த சில பகுதிகள் விடுவிப்பு

wpengine

ஜனாதிபதியை சந்தித்த தாய்லாந்து உப பிரதமர்

wpengine