உள்நாட்டு செய்திகள்

நுவரேலியாவில் பயிற்சி பெற்ற மௌலவிமார்கள் இருவர் TID இனால் கைது

(FASTNEWS | COLOMBO) – தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுடன் நுவரேலியாவில் பயிற்சி பெற்ற மௌலவிமார்கள் இருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.

ஹெட்டிப்பொல மற்றும் நிகவெரட்டிய பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

கொழும்பில் திருட்டுத்தனமாக மின் இணைப்பை பெற்ற 110 பேர் கைது…

wpengine

நாரஹேன்பிட்ட வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு…

wpengine

08 மாவட்டங்களுக்கான தபால் மற்றும் வீடுகளுக்கான வாக்களிப்பு அட்டைகள் விநியோகம்…

wpengine