உள்நாட்டு செய்திகள்

நூதனசாலைகளை மீள திறக்க தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மத்திய கலாசார நிதியத்தின் கீழுள்ள அனைத்து நூதனசாலைகளையும் மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்காகக் குறித்த நூதனசாலைகளை திறப்பதற்கு தீர்மானித்துள்ளதாக மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Related posts

வடக்கு முதல்வர் அலுவலகம் முன்பாகவும் இன்று முதல் தொண்டராசிரியர்கள் போராட்டம்…

wpengine

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

News Editor

பெல்ஜியத்தில் இருந்த 43 பேர் நாடு திரும்பினர்

wpengine