உலக செய்திகள்

நெடுஞ்சாலையில் பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழப்பு

(FASTNEWS-IRAN) ஈரான் நாட்டு தலைநகர் அருகே நெடுஞ்சாலையில் பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.

ஈரான் நாட்டு தலைநகரான டெஹ்ரான் – கோம் நெடுஞ்சாலை வழியாக சுமார் 50 பயணிகளுடன் வந்த பேரூந்து, கெர்மான் நகரின் மத்திய பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்ததாகவும், 36 பேர் காயமடைந்ததாகவும் ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Related posts

அமெரிக்காவில் இருந்து கோழி இறக்குமதிக்கு தென் கொரியா தடை…

wpengine

போலாந்தின் புதிய பிரதமராக மேத்யூஸ் மொராவெய்கி தேர்வு…

wpengine

‘ஆசியன்’ தொடர் இடம்பெறும் தாய்லாந்தில் 06 வெடிப்பு சம்பவங்கள்

wpengine