உள்நாட்டு செய்திகள்

நெடுந்தூர பேரூந்து சேவைகள் இரத்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பிற்கு வரும் அனைத்து நெடுந்தூர பயண பேரூந்து சேவைகள் மீள அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கொழும்பில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்வோரின் ஆண்மையைத் துண்டிக்க வேண்டும்

wpengine

இராணுவ அதிகாரிகள் 14,617 பேருக்கு பதவி உயர்வு

wpengine

பொதுத்தேர்தல் – மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு

wpengine