உள்நாட்டு செய்திகள்

நெவில் பெர்ணாந்து வைத்தியசாலைக்காக அரசிடமிருந்து 09 கோடி ரூபா..

அடுத்த வரவு செலவு திட்டத்திற்கு அமைவாக அரச நிறுவனங்களின் செலவினங்களுக்கு 2520 கோடி ரூபா குறைநிரப்பு பிரேரணை அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் நேற்று(17) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த இந்த குறைநிரப்பு பிரேரணைப்படி அடுத்த ஆண்டில் நெவில் பெர்ணாந்து வைத்தியசாலையின் நடவடிக்கைகளுக்காக 09 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

(rizmira)

Related posts

அர்ஜுனை நாடு கடத்த தேவையான ஆவணங்களில் ஜனாதிபதி கைச்சாத்து

wpengine

ஜனாதிபதி 4 சுவர்களுக்குள் சிக்கியுள்ளார் – சஜித்

wpengine

இலங்கைக்கான சீன தூதுவராக பாலித

wpengine