Top Story 3உள்நாட்டு செய்திகள்

நெவில் பெர்ணான்டோ ஐடிஎச் தீவிர சிகிச்சை பிரிவில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் உரிமையாளர் வைத்தியர் நெவில் பெர்ணான்டோ கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா தொற்றுக்கு உள்ளான அவர் நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஐடிஎச் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் தற்போது அவர் ஐடிஎச் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை – மீள் திருத்தத்துக்கு விண்ணப்பம் கோருகிறது (Update)

wpengine

பாராளுமன்றத் தெரிவுக் குழு இன்று மீண்டும் கூடு­கி­றது

wpengine

இன்றும் 12 நோயாளிகள் குணம்

wpengine