Top Story 3உலக செய்திகள்

நேபாளத்தில் ஆறு பேருடன் பயணித்த ஹெலிகொப்டர் மாயம்..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேபாளத்தில் 6 பேருடன் சென்ற ஹெலிகொப்டர் ஒன்று காணாமல் போயுள்ளது.

விமானம் காத்மாண்டுவில் இருந்து சொலுகும்பு நோக்கி பறந்து கொண்டிருந்த போது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.

அந்நாட்டின் நேரப்படி காலை 10 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஹெலிகொப்டரில் பயணித்தவர்களில் 05 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் மற்றைய நபர் விமானி எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன

Related posts

சிரியாவில் அமெரிக்கா அதிரடித் தாக்குதல்

wpengine

ரோஹித தலைமையில் விசேட கலந்துரையாடல்

wpengine

பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு [VIDEO]

wpengine