உள்நாட்டு செய்திகள்

நேற்றும் 207 பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 207 பேர் கைது செய்யப்பட்டுள்ளரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதிக் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 50,391 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பிரபல தொழிலதிபர் சிசிலிய கொத்லாவல புதுக்கடை நீதிமன்றில் ஆஜர்

wpengine

மொரட்டுமுல்ல இரட்டைக் கொலை தொடர்பில் விசேட விசாரணை…

wpengine

விமலின் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றை அவமதித்த நபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்…

wpengine