Top Story 1உள்நாட்டு செய்திகள்

நேற்று காணாமல் போன மாணவி கண்டுபிடிப்பு..!

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  
காணாமல் போன மாணவி கண்டுபிடிப்பு 18.05.2023 காலையில் (18) காணாமல் போனதாக கருதப்பட்ட நிட்டம்புவையைச் சேர்ந்த மாணவி கொழும்பில் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேச பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் இதனை உறுதி செய்துள்ளனர்.

Related posts

நீர் கட்டணத்துக்கு சலுகை காலம்

wpengine

தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணையை இன்று(07) பாராளுமன்றத்தில் சமர்பிக்காமல் இருக்க தீர்மானம்…

wpengine

பாராளுமன்ற உறுப்பினர் ஜனக பண்டாரவின் மற்றுமோர் பதவியும் பறிபோனது..

wpengine