உள்நாட்டு செய்திகள்

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்றைய தினம்(17) அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 11 பேரும் கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 981 ஆக அதிகரித்துள்ளதுடன், 438 பேர் தொடர்ந்தும் சிசிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கந்தக்காடு கொரோனா : பாரிய சவாலாகும்

wpengine

எம்பிலிபிட்டிய விவகாரம் – இளைஞனின் சடலத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு

wpengine

போதைப்­ பொருளினால் முஸ்லிம்களே அதிகளவு பாதிப்பு, மீட்­டெ­டுப்­ப­தற்கு பள்­ளி­வா­சல்கள் ஒத்­து­ழைக்க வேண்டும் – அமைச்சர் விதுர..!

wpengine